cricket

IPL Preview – GT: ஓட்டை கப்பலோடு களமிறங்கும் கில்! – `குஜராத் மாடல்’ இந்த முறை ஜெயிக்குமா?

ஐ.பி.எல் பயணத்தை சாம்பியன் பட்டத்தோடு ஆரம்பித்தது இரண்டே இரண்டு அணிகள்தான். ராஜஸ்தான் அணி 2008 சீசனில் அந்தச் சாதனையை செய்திருந்தது. குஜராத் அணி 2022 சீசனில் அந்தச் சாதனையை செய்திருந்தது. ராஜஸ்தான் அணியால் தாங்கள் முதல் சீசனில் பெற்ற வெற்றியை அடுத்தடுத்த சீசன்களில் தக்கவைக்க முடியவில்லை. சீரான வெளிப்பாடு அந்த அணியிடம் இல்லை. குஜராத் கொஞ்சம் வித்தியாசமான அணி. அந்த அணி முதல் சீசனில் சாம்பியன். இரண்டாவது சீசனில் ரன்னர் அப். அவர்களின் மூன்றாவது சீசன் இது….

Read More
cricket

IPL 2024: “தோனி எனக்கு பெரியண்ணா! அவர் தோற்கக்கூடாதுதான். ஆனால்….” – பெங்களூரு கேப்டன் டு ப்ளெஸ்ஸி

மார்ச் 22-ம் தேதி சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையேயானப் போட்டி நடைபெறவிருக்கிறது. இது தோனிக்குக் கடைசி சீசன் எனவும் சொல்லப்படுகிறது. அதேபோல, விராட் கோலி சில மாதங்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் இரு ஜாம்பவான்கள் மோதிக்கொள்ளும் போட்டி என்பதால் இரு அணி ரசிகர்களும் உற்சாகத்துடன் போட்டியைக் காணக் காத்திருக்கின்றனர். தோனி, டு ப்ளெஸ்ஸி இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு ப்ளெஸ்ஸி,…

Read More
cricket

Dhoni: பேட்டிங்கில் ஆறு பந்துகள் + விக்கெட் கீப்பிங் – இந்த சீசனிலும் தோனியின் ரோல் இதுதானா?

“இந்த சீசனில் ஒரு நியூ ரோலை செய்யப்போகிறேன்” என தோனி சில நாள்களுக்கு முன்பு பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். “கான்வேக்கு காயம் ஏற்பட்டு விட்டதால் தோனியே ஓப்பனிங் இறங்கப்போகிறார்” என கற்பனைக்கு எட்டாத அளவுக்கு ரசிகர்கள் தங்களின் யூகங்களைப் பகிர்ந்து வந்தனர். கடைசியில் பார்த்தால் அது ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக தோனி செய்த பதிவென தெரியவந்தது. இதையெல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிடுவோம். தோனி இந்த சீசனில் எந்த ரோலை எடுத்துக் கொண்டு களமிறங்குவார்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.