cricket

“ஆசிய விளையாட்டுகளில் தங்கம் வென்ற ருதுராஜ் அணி ஐசிசி கோப்பையை வெல்லும்!” – கோவையில் அம்பத்தி ராயுடு

டிசம்பர் 17, கோவை பீளமேடு பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சி.எஸ்.கே கிரிக்கெட் அகாடமியின் திறப்பு விழாவில் சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கலந்து கொண்டார். முன்னதாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் தமிழகத்தில் திருச்சி, சென்னை, திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் சி.எஸ்.கே அகாடமி செயல்பட்டு வந்த நிலையில் தற்போது புதிதாக கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பகுதியிலும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு…

Read More
cricket

Mumbai Indians: கேப்டன் ஆன ஹர்திக்; ரோஹித்தின் எதிர்காலம் என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து இறக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை தங்கள் அணியின் கேப்டனாக அறிவித்திருக்கிறது. பின்னணியில் நடந்தது என்ன? 1⃣0⃣ Years, 6⃣ Trophies1⃣ Mumbai Cha ℝ! ! Read more ➡️https://t.co/t3HIaC8C9f pic.twitter.com/DDARKRyZeO — Mumbai Indians (@mipaltan) December 15, 2023 ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்காகதான் பல சீசன்களாக ஆடி வந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி புதிதாக வந்த போது அந்த அணிக்காக 15 கோடி ரூபாய்…

Read More
cricket

“அதுல எந்தத் தப்பும் இல்ல!” – உலகக்கோப்பை மேல் கால் வைத்த சர்ச்சை குறித்து மிட்செல் மார்ஷ்

இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி தோல்வியைத் தழுவி உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது ஒட்டு மொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இதனிடையே ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், வெற்றிக் கொண்டாட்டங்களின் போது உலகக் கோப்பையின் மீது கால் வைத்து அமர்ந்திருந்து எடுத்துக் கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பண்டிட் கேசவ் என்ற நபர் உலகக் கோப்பை மீது கால் வைத்தது இந்திய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.