controversy

விழுப்புரம்: போராடிய கிராம மக்களிடம் தடித்த வார்த்தை… மீண்டும் சர்ச்சையில் அமைச்சர் பொன்முடி!

“மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதை போல தான் இருக்கிறது என்னுடைய நிலைமை. நாள்தோறும் காலையில், நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி இருக்கக்கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது. என் உடம்பை பாருங்கள்” –  என்று  தி.மு.க-வின் 15-வது பொதுக்குழுவில் தனது மனக்குமுறல்களை வெளிப்படையாக கொட்டி தீர்த்திருந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இவ்வாறு அவர் நொந்து போய் பேசுவதற்கு சில முக்கிய தி.மு.க…

Read More
controversy

`நீ மட்டும்தான் கடிப்பியா…’ தன்னை கடித்த பாம்பை கடித்து கொன்ற சிறுவன்!

“பாம்பு என்றால் படையே நடுக்கும்’’ என்று கூறுவதுண்டு. ஆனால் சிறுவன் ஒருவன் தன்னை கடித்தப் பாம்பைத் திரும்பக் கடித்துக் கொன்ற விநோதமான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.  snake “போதையில் இருந்தேன்; இந்தப் பாம்பு கடித்துவிட்டது” – இறந்த ராஜ நாகத்தைக் கையில் எடுத்து வந்த நபர் சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மலைவாழ் பகுதியில், பாஹ்டி கோர்வா (Phahdi Korwa) என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த சிறுவன் தான் 12 வயதான தீபக்…

Read More
controversy

காமராஜர் குறித்த சர்ச்சைப் பேச்சு; வருத்தம் தெரிவித்த ஆர்.எஸ் பாரதி – நடந்தது என்ன?

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், “பெருந்தலைவர் காமராஜர் தி.மு.க-வினரின் கட்டைவிரலை வெட்டுவேன் என்றார். ஆனால், அவருக்கு கல்லறை கட்டியதே நாம்தான். எந்த காங்கிரஸ்காரர்களும் அதை செய்யவில்லை. இன்று வரை காமராஜருக்காக நாம் கட்டிய கல்லறையில் தான் அனைவரும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னிக்க வேண்டும். நான் வரலாற்றை தான் சொல்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல” எனப் பேசியிருந்தார். காமராஜர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில், தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.