controversy

இந்தியப் பொருளாதாரத்தைச் சித்திரிக்க மகுடி ஊதும் படம் – ஸ்பெயின் பத்திரிகையால் கிளம்பும் சர்ச்சை!

ஸ்பெயின் நாட்டினுடைய பத்திரிகை La Vanguardia. இதில், கடந்த 9-ம் தேதி இந்தியப் பொருளாதாரம் பற்றிக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்ற சித்திரிப்பு படம் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மகுடி ஊதும் ஒரு பாம்பாட்டியின் சித்திரிப்பு படத்தை வைத்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பிட்டிருப்பது இந்தியக் கலாச்சாரத்தைக் கேலி செய்யும் விதமாக உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாகப் பேசிய பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன்…

Read More
controversy

குப்பைக் கொட்டினால் அபராதம்; வீடியோ எடுத்தால் ரூ.200 சன்மானம்!

வேலூர் மாநகராட்சியில் நடக்கும் கேலி கூத்தான பலச் சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்படுவதும் தொடர்க்கதையாகிவிட்டன. ஏற்கெனவே, தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை அப்புறப்படுத்தாமல், சிமென்ட் கலவையைக் கொட்டி டூவீலரின் டயர்களைப் புதைத்தனர். அடுத்ததாக, ஜீப்பை அகற்றாமல் ஏடாகூடமாக தார்ச்சாலைப் போட்டனர். இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள்ளாகவே, அடிக்குழாய் அகற்றப்படாமல் அப்படியே கழிவுநீர் கால்வாய் கட்டினர். இந்த நிலையில், சமீப நாள்களாக எதுவுமே நடக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த நெட்டிசன்களை உற்சாகப்படுத்துவதற்காக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்…

Read More
controversy

“பாஜக-வுக்கு தாவுகிறாரா திமுக எம்.எல்.ஏ?” – பரவும் தகவலும், எம்.எல்.ஏ விளக்கமும்!

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது குளித்தலை தொகுதி. முன்னாள் முதல்வரும், தி.மு.கவின் முன்னாள் தலைவருமான கலைஞர், முதன்முதலில் தேர்தலில் நின்று, எம்.எல்.ஏவாக வாகை சூடிய தொகுதி குளித்தலை. இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக, தி.மு.கவைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் இருக்கிறார். இவரைதான் பா.ஜ.கவுக்கு இழுக்க, பா.ஜ.க மாநில நிர்வாகிகள் பேசியதாகவும், அவர் பா.ஜ.கவுக்கு செல்ல முடிவெடுத்துவிட்டதாகவும் இருதினங்களாக ஒரு பரபர செய்தி, சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. அண்ணாமலை இந்த நிலையில், இந்த தகவலை வைத்து, தி.மு.க மற்றும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.