central

`நாடாளுமன்ற கட்டடம் வேண்டாம், தடுப்பூசிக்கு நிதி ஒதுக்குங்கள்’ – மோடிக்கு கடிதம் எழுதிய ஜோதிமணி

‘ஆடம்பர திட்டங்களை விடுத்து, கொரோனா தடுப்பூசி உற்பத்தியை பெருக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து வயது மக்களுக்கும் எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்கு, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதியிருக்கிறார். ஜோதிமணி இதுகுறித்து, பிரதமர் மோடிக்கு, ஜோதிமணி அனுப்பியுள்ள கடிதத்தில், “நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் நோயாளிகளுக்கான படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இந்த நிலை தொடர்ந்து மோசமாகிக்…

Read More
central

`எங்களை உங்க பிள்ளைகளா நெனச்சுக்கோங்க!’ – முதியோர்களை நெகிழ வைத்த காவல் ஆய்வாளர்

‘உங்க பிள்ளைகள் உங்களை ஒதுக்கி வெச்சா என்ன? நாங்க இருக்கோம் உங்க பிள்ளைங்க மாதிரி. இனி ஒவ்வொரு விழாவையும் உங்களோடுதான் கொண்டாடுவோம்’ என்று கூறி, ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்த 41 முதியோர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி, அவர்களை நெகிழவைத்திருக்கிறார், காவல் ஆய்வாளர் ரமாதேவி. முதியோர்களுடன் ரமாதேவி கரூர் மாவட்டத்தில் இருக்கும் க.பரமத்தியில் சர்க்கிள் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார் ரமாதேவி. கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் அறிவுரைப்படி, ஆதரவற்ற முதியோர்கள் வசித்துவரும் புன்னம்சத்திரம் சித்தார்த் முதியோர் இல்லத்தில்,…

Read More
central

கரூர்: `பலவேளைகள்ல டீதான் மதியசாப்பாடு!’ – கலங்கும் கடலை விற்கும் பெரியவர்

“நல்ல காலத்திலேயே என்கிட்ட யாரும் கடலை பாக்கெட் வாங்க தயங்குவாங்க. இதுல, கொரோனா வேறு வந்து, என் பொழப்புல மண் அள்ளிப் போட்டுட்டு. தினமும் நாலு பாக்கெட் வித்தாலே ஆச்சயர்யம். இதுக்காக, தினமும் 20 கிலோமீட்டர் நடக்கிறேன். ஆனால், 50 ரூபாகூட வருமானம் வராது. இதனால், பலவேளைகள்ல எனக்கு மதிய சாப்பாடு, வெறும் டீதான் தம்பி” என்று தொண்டையை அடைக்கும் துக்கத்தோடு பேசுகிறார் சுந்தர்ராஜ். சுந்தர்ராஜின் கடலை வியாபாரம் Also Read: `எப்போ நல்ல வாழ்க்கை வரும்னு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.