caste

`கல்லூரியில் சேர சாதிச் சான்றிதழ் தர மறுப்பு; தற்கொலை செய்த மாணவி’- தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

திருவண்ணாமலையில் சாதிச் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் மறுத்ததால், கல்லூரியில் சேர முடியவில்லை என்ற விரக்தியில் பட்டியலின மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்திருக்கிறது. திருவண்ணாமலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் இது தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம், எடப்பாளையம், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த முருகன்-சரோஜா தம்பதியின் மகள் ராஜேஸ்வரி. முருகன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பன்னிரண்டாம் வகுப்பில் 375…

Read More
caste

கரூர்: பட்டியலின இளைஞருக்கு அனுமதி மறுப்பு; கோயிலைப் பூட்டிய அதிகாரிகள்! – என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திலுள்ள வீரணம்பட்டியில் பிரசித்திப்பெற்ற காளியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. தற்போது, இந்தக் காளியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கொண்டாடும் திருவிழாவில், கோயில் அமைந்திருக்கும் உள்ளூர் வீரணம்பட்டியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதேபோல், அந்த கிராமத்தில் பெரும்பான்மையாக வாழும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 200 குடும்பத்தினர் வசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், தொடர்ச்சியாக சாதியப் பிரச்னைகள் இருந்து கொண்டே…

Read More
caste

“இப்பவும் கணவர் சுபாஷ் எங்கன்னு என் பொண்ணு கேட்டுக்கிட்டே இருக்கா!”- அனுசுயாவின் தாய் பேட்டி

கைகால்களைக்கூட அசைக்கமுடியாமல் சேலம் அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார், சாதி ஆணவக் கொடூரத்தால் கொலைமுயற்சி தாக்குதலுக்கு உள்ளான புதுமணப்பெண் அனுசுயா. உயிருக்கு உயிராகக் காதலித்துத் திருமணம் செய்த அவரின் கணவர் சுபாஷ் உயிரைக் குடித்திருக்கிறது சாதிய ஆணவம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்த சுபாஷுக்கும் அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அனுசுயாவுக்கும் காதல் மலர்ந்தது. அனுசுயா பட்டியலினத்தவர் என்பதால் எதிர்ப்பு தெரிவித்தார் சுபாஷின் தந்தை தண்டபாணி. ஆனாலும், எதிர்ப்பை மீறி கடந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.