career

கற்கை நன்றே… `அமெரிக்காவில் பயிலும் 4 வெளிநாட்டு மாணவர்களில் ஒருவர் இந்தியர்’ – ஆய்வுத் தகவல்!

`அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நான்கு வெளிநாட்டு மாணவர்களில் ஒருவர் இந்தியராக இருக்கிறார்’ என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது. வெளிநாடுகளில் சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று பயிலும் மாணவர்கள் குறித்த விவரங்களை ஓபன் டோர்ஸ் வழங்கி உள்ளது. ஓபன் டோர்ஸ் அறிக்கையின் படி, 2022 -2023-ம் ஆண்டில் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 2,68,923-ஐ தொட்டுள்ளது. அமெரிக்க வளாகங்களில்…

Read More
career

UPSC/TNPSC: ஆளுமைகளின் வழிகாட்டுதலில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம்; முழு விவரம் இதோ

ஆனந்த விகடனும் King Maker IAS அகாடமியும் இணைந்து பல்வேறு இடங்களில் வெற்றிகரமான நிகழ்வை அரங்கேற்றியிருக்கிறார்கள். அதைப்போல வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவசப் பயிற்சி முகாமை சென்னை எழும்பூரிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடத்தவிருக்கிறது. காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்விற்கு அனுமதி இலவசம். இந்த முகாமில் சிறப்புரை அளிப்பதற்காக சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை செயலாளர் திரு. தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ்,…

Read More
career

`நாளைய இயக்குநராக விருப்பமா?’ – தமுஎகச திரைப்பள்ளி – மாணவர் சேர்க்கை அறிவிப்பு!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திரைப்பள்ளி 2023 – 2024-ம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெற்ற தமுஎகச மாநிலக்குழு நடத்திய 11வது சர்வதேச குறும்பட ஆவணப்பட விழாவில், `ஓராண்டு திரைப்பட ஆக்கப் பயிற்சி’ என்று இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகுறித்து திரைப்பள்ளியின் ஆசிரியர் இயக்குநர் சிவக்குமாரிடம் பேசினேன், “இந்த முன்னெடுப்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தொடங்கினோம். அப்போது வகுப்புகள் இணைய வழியில் நடைபெற்றன. அதில் 22…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.