career

“ஆள்குறைப்பு நடவடிக்கை” அறிவித்த டிஸ்னி: 7,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி புதன்கிழமை அதன் பணியாளர்களில் 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. ஆட்குறைப்பு (Layoff) `கூகுள் ஊழியர்கள் 12,000 பேர் பணிநீக்கம்; முழு பொறுப்பையும் நானே ஏற்கிறேன்!’ – சுந்தர் பிச்சை ஆள்குறைப்பு நடவடிக்கையில் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. கோவிட் தொற்றின் மீட்சிக்குப் பிறகு, தொழில்நுட்ப நிறுவனங்கள் பொருளாதார நிலையில் சரிவைச் சந்தித்து வருகிறது. இதை ஈடுகட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. இந்நிலையில் டிஸ்னியும் 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக…

Read More
career

டாப் 20 உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட அதானி!

உலகின் டாப் 20 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறினார், அதானி. 119 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த அதானியின் சொத்து மதிப்பு, சில தினங்களுக்கு முன்பு சரிந்து 84.4 பில்லியன் அமெரிக்க டாலராகி பட்டியலில் 11 -வது இடத்தைப் பிடித்திருந்தார். அதனை தொடர்ந்து உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டார் அதானி. அதானி அவதாரம்! அதிர்ச்சி கொடுத்த ஹிண்டன்பர்க்… ஆட்டம் கண்ட அதானி… பங்குச் சந்தை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.