Business

டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டியாக புதிய மின்சார காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய் நிறுவனம்!

உலகின் முன்னணி மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவுக்கு போட்டி ஏற்படுத்தும் வகையில் மின்சார காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஐயோநிக் 6 (Ioniq 6) என்ற பெயரில் இந்த கார் தென்கொரியத் தலைநகர் சியோலில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை சுமார் 37 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 610 கி.மீ தூரம் பயணிக்கும் வசதியுடன் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. டெஸ்டா மாடல் 3 ஆனது…

Read More
Business

அம்பானியை ஓரங்கட்டிய அதானி… 3 ஆண்டுகளில் 40 மடங்கு சொத்து அதிகரித்தது எப்படி?

“குஜராத் மாநிலத்தின் வணிகம், ஒரு தனி மனிதனின் அசுர வளர்ச்சியோடு தொடர்புடையதாக இருக்கிறது. அந்த தனிமனிதரின் பெயர் கெளதம் அதானி. இந்தியாவின் புதிய தலைமுறை தொழிலதிபர்களில் இவர் மிகவும் அதிரடியாக வியாபாரம் செய்யக்கூடியவராக இருக்கிறார்” என ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் செய்தியாளர் ஜேம்ஸ் கிராப்ட்ரீ ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். அந்த அதிரடி வியாபார முறைகளால், இன்று சுமார் 112.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராகவும், உலகின் ஐந்தாவது பெரிய பில்லியனராகவும்…

Read More
Business

1800 ஊழியர்களை திடீரென வெளியேற்றிய மைக்ரோசாப்ட் நிறுவனம்! என்ன காரணம்?

மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் கட்டமைப்பு மறுசீரமைப்பு செயல்முறையின் ஒருபகுதியாக அந்நிறுவனத்தின் பல்வேறு பிராந்தியங்களில் பணியாற்றி வந்த 1,800 பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து புதியதாக பணியாளர்களை பணியமர்த்துவோம் என்றும் நடப்பு நிதியாண்டில் அதிகமாக பணியாளர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருப்பார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. “இன்று எங்கள் நிறுவனத்தில் சிறிய எண்ணிக்கையிலான பணிநீக்கங்கள் நடைபெற்றன. எல்லா நிறுவனங்களையும் போலவே, நாங்கள் எங்கள் வணிக முன்னுரிமைகளை வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்து, அதற்கேற்ப சில கட்டமைப்பு மாற்றங்களைச்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.