Business

அதிரடியாக உயர்ந்தது ஆவின் பொருட்களின் விலை… எவ்வளவு உயர்வு தெரியுமா?

ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விலை உயர்வின்கீழ் 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாகவும், 200 கிராம் தயிர் விலை 25 ரூபாயில் இருந்து 28 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு தரப்பட்டுள்ளது. மேலும் ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரூ.535 ஆக இருந்த நெய் பாட்டில் இன்றுமுதல் ரூ.580 ஆக அதிகரித்துள்ளது. அரை…

Read More
Business

உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியல்.. பில்கேட்ஸை முந்தினார் அதானி! எந்த இடம் தெரியுமா?

உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை முந்தி இந்தியாவின் கவுதம் அதானி 4 ஆம் இடம் பிடித்துள்ளார். போர்ப்ஸ் இதழ் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் கவுதம் அதானி 4ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். கடந்த வாரம் பில் கேட்ஸ் தனது சொத்துக்களில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குவதாக…

Read More
Business

எலெக்ட்ரிக் வாகன பிரிவுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு: டிவிஎஸ் மோட்டார்ஸ்

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகப்படுத்த ரூ.1000 கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறது டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம். கடந்த ஆண்டும் ரூ.1000 கோடி அளவுக்கு ஒதுக்கீடு செய்தது. நடப்பு ஆண்டு இறுதியில் மாதத்துக்கு 25000 மின்சார வாகனங்களை தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல விரைவில் மாதத்துக்கு 50000 வாகனங்களை தயாரிக்கவும் டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. 2025-ம் ஆண்டில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் கணிசமான இடத்தை பிடிப்பதற்கான முயற்சியில் டிவிஎஸ் மோட்டார்ஸ் இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிசமான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.