Business

விடாமுயற்சி விஸ்வரூப வளர்ச்சி: அதானியின் சொத்து மதிப்பு இரண்டரை ஆண்டில் 14 மடங்கு அதிகரிப்பு…!

நம் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தில் இருக்கும் கெளதம் அதானி நாட்டில் செய்யாத தொழிலே இல்லை. துறைமுகம், மின் விநியோகம், மின் உற்பத்தி, நிலக்கரி உற்பத்தி, கட்டுமானம், காஸ் விநியோகம், பெட்ரோலிய உற்பத்தி, விமான நிலையத்தை நிர்வகித்தல், மின்சார டிரான்ஸ்மிசன், சமையல் எண்ணெய் தயாரிப்புபோன்ற அனைத்து விதமாக தொழிலையும் செய்துவருகிறார். மீடியா துறையில் நுழைய என்.டி.டி.வி நிறுவனத்தின் 29% பங்குகளை ஏற்கெனவே வாங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின்…

Read More
Business

உலகெங்கும் அடுத்தாண்டு பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பு – உலக வங்கி

சர்வதேசப் பொருளாதாரம் 1970-ஆம் ஆண்டுக்கு பிறகு மந்த நிலையை நோக்கி செல்வதாக உலக வங்கி கணித்துள்ளது. தற்போதே அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டதாக உலக வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. இதனால் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கம் குறையும் என அந்நாடுகள் நம்புகின்றன. ஆனால்,…

Read More
Business

அமேசானை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடத்தை பிடித்த அதானி – முதல் இடம் பிடிப்பாரா?

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனரை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் கவுதம் அதானி. சமீப காலமாகவே அதானி குழுமத் தலைவரும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபருமான கவுதம் அதானியின் சொத்து மதிப்பானது மிக வேகமாக உயர்ந்து வருகின்றது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி வேகமாக முன்னேறி வருகிறார். இச்சூழலில் புளூம்பெர்க் பில்லியனர்ஸ் சனிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி உலகப் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அதானி தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.