Business

கிரிப்டோகரன்சி பயன்பாட்டில் இந்தியாவுக்கு எத்தனாவது இடம்?.. முதலிடத்தில் உக்ரைன்!

ஐநா அறிக்கையின்படி இந்திய மக்களின் வசம் 7.3% கிரிப்டோகரன்சி உள்ளது. டிஜிட்டல் கரன்சிகள் எனப்படும் கிரிப்டோகரன்சிகள் மீதான ஆர்வம் சமீபத்திய வருடங்களாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கிரிப்டோகரன்சி வைத்துள்ள நாடுகள் குறித்து, ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, டிஜிட்டல் கரன்சிகளை வைத்திருக்கும் மக்கள் பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. உக்ரைன் மக்களின் வசம் 12.7% கிரிப்டோகரன்சி இருக்கிறது. ரஷ்யாவில் 11.9 சதவீதமும், வெனிசுலாவில் 10.3 சதவீதமும், சிங்கப்பூரில் 9.4 சதவீத…

Read More
Business

மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு விடுவிடுப்பு -தமிழகத்திற்கு எவ்வளவு கோடிகள்?

மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் 2 மாத தவணையாக 1.16 லட்சம் கோடியை மாநில அரசுகளுக்கு விடுவித்தது மத்திய நிதித்துறை அமைச்சகம். இதில் தமிழகத்தின் பங்காக 4,758.78 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மாநில அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள, மாநில அரசின் மூலமாக மத்திய அரசுக்கு கிடைக்கப்பெறும் வரி வருவாயில் பகிர்ந்தளிப்பு நடைமுறையை மத்திய நிதித்துறை அமைச்சகம் பின்பற்றி வருகிறது. அரசியலமைப்பின் பிரிவு 280 (3) (a) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 15வது நிதிக் குழுவின்…

Read More
Business

காப்பீட்டுத் தொகை பாலிசிதாரர்களால் கோரபடாத நிலையில் என்ன ஆகும்? – மத்திய அரசு விளக்கம்

ஆயுள் காப்பீடு தொகை விவகாரத்தில் பாலிசிதாரரின் தொகையை இணையாக உரிமை கோருபவர்கள் 25 ஆண்டுகள் வரை பெற்றுக்கொள்ள வழிவகை உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. காப்பீட்டுத் தொகை பாலிசிதாரர்களால் கோரபடாத நிலையில் அந்தத் தொகை வட்டியுடன் மூத்த குடிமக்கள் (Senior Citizen) நலநிதிக்கு மாற்றப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது உண்மையா என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.