Business

எகிறும் வட்டிகளும்..அதிகரிக்கும் கடன் பாரங்களும் – பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கை!

பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ ரேட் என அழைக்கப்படும் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மீண்டும் அதிகரித்துள்ளது. இதுவரை 5.4 சதவிகிதமாக இருந்த ரெப்போ ரேட் இனி 5.9 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது என வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் அறிவித்தார். இதன் விளைவாக வங்கிகளிடம் வாங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மீண்டும் அதிகரிக்க உள்ளன என வல்லுனர்கள் கருதுகின்றனர். மேலும் வாகன கடன், வீட்டுக்கடன், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு…

Read More
Business

எரிசக்தி, டேட்டா துறைகளில் 8 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம் – கவுதம் அதானி

எரிசக்தி, டேட்டா உள்ளிட்ட துறைகளில் அடுத்த 10 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக பிரபல தொழிலதிபரும் உலகின் 2ஆவது பெரிய பணக்காரருமான கவுதம் அதானி தெரிவித்துள்ளார். 8 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 70 சதவிகிதத்தை மாற்று எரிசக்தி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்போவதாக கவுதம் அதானி கூறியுள்ளார். தற்போது மரபுசாரா எரிசக்தி பிரிவில் 20 கிகாவாட் உற்பத்தி செய்து வரும் நிலையில் அதை 45 கிகாவாட்டாக உயர்த்த உள்ளதாகவும் இதற்காக தாங்கள்…

Read More
Business

இப்படியே வட்டி விகிதத்தை உயர்த்தினால் ஏழைகள் நிலை என்னவாகும்? உலக நாடுகளை எச்சரிக்கும் WTO

உலகளாவிய பொருளாதார மந்தநிலை விரைவில் வரப்போவதாக உலக வர்த்தக அமைப்பின் தலைவர் நகோசி ஒகோஞ்சோ இவேலா ( Ngozi Okonjo-Iweala) எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகளவில் நிகழும் பல மோதல் நெருக்கடிகளால் உலக நாடுகள் அனைத்தும் ஓர் உலகளாவிய பொருளாதார மந்த நிலையை நோக்கி நகர்வதாகவும், தங்கள் வளர்ச்சியை புதுப்பிக்க உலக நாடுகளுக்கு தீவிரமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organisation) தலைவர் நகோசி ஒகோஞ்சோ இவேலா ( Ngozi Okonjo-Iweala) அழைப்பு விடுத்துள்ளார்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.