Business crime

1கோடி ரூபாய் ஏமாற்றிய வழக்கில் சிவகாசி தீப்பெட்டி ஆலை உரிமையாளர் கைது ..!

சிவகாசி மாநகராட்சி காந்தி ரோட்டை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 59). இவர் அப்பகுதியில் தீப்பெட்டி செய்ய பயன்படும் பேப்பர் போர்டு மொத்த விலை கம்பெனி நடத்தி வருகிறார். அதே தாலுகாவில், அண்ணன் தம்பிகளான ரவிச்சந்திரன், சிவக்குமார் ஆகிய இருவரும் தீப்பெட்டி கம்பெனி நடத்தி வருகிறார்கள். மோசடி அண்ணன் தம்பிகளான‌ ரவிச்சந்திரன், சிவக்குமார் இருவரும் தங்களின் தீப்பெட்டி கம்பெனிக்கு பெட்டி செய்ய தேவையான பேப்பர் போர்டுகளை நாராயணசாமியிடம் கொள்முதல் செய்து தொழில் செய்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 2018 முதல்…

Read More
Business

ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்துக் கொள்ளலாம்?

நமது நாட்டில் பெரும்பாலானோர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பர். இதற்கு முக்கிய காரணமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகு மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் பொழுது அந்த நிறுவனத்திற்கு விருப்பமான வங்கியில் கணக்கு தொடங்க அவசியப்படலாம். Bank (Representational Image) வரி சேமிப்பு, நிலையான வருமானம் தரும் சூப்பர் திட்டங்கள்..! மேலும் குடும்பம், முதலீடு மற்றும் வணிகத்திற்காக தனித்தனி வங்கிக் கணக்குகள் வைத்திருப்பது நமது நாட்டில் வழக்கமானதே.. எனவே பல வங்கிக் கணக்குகள் வைத்திருப்பதற்கு பல காரணங்களும்…

Read More
Business

ஃபோர்டு இழப்பீடு தொகை விவகாரத்தில் உடன்பாடு… ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தொகை தெரியுமா?

ஃபோர்டு இழப்பீட்டு தொகை விவகாரம் சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது. சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாபதி தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதாக தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மிக முக்கிய கார் தயாரிக்கும் நிறுவனமாக ஃபோர்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்த கார் உற்பத்தி செய்யும் சென்னை ஃபோர்டு தொழிற்சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக இழப்பை சந்தித்து வருவதாகக் கூறி தொழிற்சாலையை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.