Business

கோட்டாக் மஹிந்திராவின் அடுத்த சி.இ.ஓ-க்கான போட்டியில் வாரிசு இல்லை!

ஹெச்சிஎல் ஷிவ் நாடார் தனது பதவியிலிருந்து ராஜினமா செய்து, தனது குழுமம் பொறுப்புகளுக்கு வாரிசாக தனது மகள் ரோஷினியிடம் தலைவர் பொறுப்பை ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து, பல முன்னணி வர்த்தக நிறுவனங்கள் தங்களது வாரிசிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. இதை போல், இந்தியாவில் முக்கிய வங்கியான கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடாக், தனது மகன் ஜெய் கோடக்விற்கு நிர்வாகத்தை கொடுக்க போகிறார் என்ற செய்தி வெளிவந்துக்கொண்டே இருந்தன. இந்த செய்திகள் அனைத்தும்…

Read More
Business

”எலே ஏம்லே இப்படி பண்றீங்க”-ட்விட்டரின் புதிய ப்ளூ டிக் ஐடியாவிற்கு வில்லனான நெட்டிசன்ஸ்

பணம் வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் சேவையை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய ஐடியாவை கொண்டு வந்து, பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய எலான் மஸ்க்கிற்கே ஆட்டம் காட்டி வருகின்றனர், வில்லங்கம் பிடித்த நெட்டிசன்கள் பலர். பணம் வாங்கிக்கொண்டு எல்லோருக்கும் ப்ளூ டிக் என்கிற சேவையை? அறிமுகப்படுத்தினார் ட்விட்டரின் புதிய ஓனரான எலான் மஸ்க். தமிழ்நாட்டில் தலதளபதி ரசிகர்கள் பணம் கட்டி ப்ளூ டிக் வாங்கி ஜாலியோ ஜிம்கானா என கெத்துக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் இந்த…

Read More
Business

டீமானிட்டைசேஷனுக்கு பின்னாலும் இப்படியா.. மக்களிடையே அதிகமாக புழங்கும் ரூபாய் நோட்டுக்கள்!

2022 அக்டோபர் மாத நிலவரப்படி நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 30.88 கோடி என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. கடந்த 4-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 71.84 % அதிகமாகும் . 2016-ம் ஆண்டில் அப்போதைய ரூபாய் நோட்டு புழக்கத்தில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களின் பங்கு சுமார் 86 %…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.