Business

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் டீல்: மலிவான விலையில் ஆப்பிள் ஐபோன் 11!

ஆப்பிள் ஐபோன் 11 மாடல் போனின் அசல் விலை 49,900 ரூபாயாகும். ஆனால் அந்த போனை மிகவும் மலிவான விலையில் அதிகபட்சமாக 17,800 ரூபாய் வரை வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியில் தருகிறது இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட். தள்ளுபடி போக பார்த்தால் அந்த போனின் விலை 32,100 ரூபாய். இதற்கு பயனர்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ஜாக கொடுக்க வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர குறிப்பிட்ட ஒரு தனியார் வங்கியின் கார்டுக்கு 5 சதவிகிதம் கேஷ்பேக் ஆஃபரும் தருகிறது…

Read More
Business

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகின்றன. காலை 10 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 873 புள்ளிகள் சரிந்து 55,373 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 218 புள்ளிகள் இறங்கி 16,575 புள்ளிகளில் வணிகமாகியது. இன்றைய வர்த்தகத்தில் உலோகத்துறையை தவிர்த்து வங்கி, ஆட்டோ உள்ளிட்ட துறை பங்குகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது தொடர்வதால் சர்வதேச அளவில் பதற்றம் நிலவுவதன் காரணமாக இந்தியப் பங்குச்…

Read More
Business

‘1 வாங்கினால் 1 இலவசம்’ சலுகைகள் மதுபானக் கடைகளில் இனி இல்லை: எங்கு தெரியுமா?

தலைநகர் டெல்லியில் மதுபானங்களை விற்பனை செய்து வரும் கடைகளில் மக்கள் திரளாக திரண்டு வந்த நிலையில் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது டெல்லி அரசு. அதாவது ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவம்’, ‘தள்ளுபடி’ மாதிரியான சலுகைகள் வழங்குவதை நிறுத்துமாறு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளதாம். முன்னதாக டெல்லியில் இயங்கிவரும் சில்லறை மதுபான விற்பனையாளர்கள் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  சில கடைகளில் கூட்ட நெரிசலினால் தள்ளு முள்ளு ஏற்பட்டதை அடுத்து டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாம். மதுபானக் கடையை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.