Business

பிரபல கடையை ‘டேக் ஓவர்’ செய்த ரிலையன்ஸ்: காரணம் என்ன?

மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட FUTURE குழுமத்தின் கடைகளை கையகப்படுத்தியதன் மூலம் சுமார் 30,000 ஊழியர்களின் வேலை பறிபோகாமல் ரிலையன்ஸ் நிறுவனம் தடுத்துள்ளது. பிரபல சில்லறை விற்பனைத் தொடர் நிறுவனமான FUTURE RETAIL கடும் கடன் நெருக்கடியில் சிக்கியது. இதனால், தனது 200 பெரிய கடைகளுக்கு வாடகை செலுத்த முடியாமல் திணறியது. இதனால், கடைகள் மூடப்பட்டு சுமார் 30,000 ஊழியர்கள் வேலையிழக்கும் நிலை உருவானது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் கடனை அடைக்க சுமார் 1,500 கோடி வரை செலுத்தியுள்ள ரிலையன்ஸ்…

Read More
Business

உக்ரைன், ரஷ்யா போர் எதிரொலி – தாமதமாகுமா எல்.ஐ.சியின் பொதுப்பங்கு வெளியீடு?

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் பொதுப் பங்கு வெளியீட்டை மத்திய அரசு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான அறிவிப்பை பட்ஜெட்டின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார். அதன்படி மார்ச் மாத இறுதிக்குள் எல்.ஐ.சியின் பொதுப்பங்குகளை வெளியிட்டு அதன்மூலம், 63 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில்,…

Read More
Business

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் டீல்: மலிவான விலையில் ஆப்பிள் ஐபோன் 11!

ஆப்பிள் ஐபோன் 11 மாடல் போனின் அசல் விலை 49,900 ரூபாயாகும். ஆனால் அந்த போனை மிகவும் மலிவான விலையில் அதிகபட்சமாக 17,800 ரூபாய் வரை வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியில் தருகிறது இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட். தள்ளுபடி போக பார்த்தால் அந்த போனின் விலை 32,100 ரூபாய். இதற்கு பயனர்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ஜாக கொடுக்க வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர குறிப்பிட்ட ஒரு தனியார் வங்கியின் கார்டுக்கு 5 சதவிகிதம் கேஷ்பேக் ஆஃபரும் தருகிறது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.