Business

120 கோடி டாலர் சந்தை மதிப்பு – யுனிகார்ன் பட்டியலில் இணைந்த எக்ஸ்பிரஸ்பீஸ் நிறுவனம்

இ-காமர்ஸ் துறை வளர்ச்சியின் காரணமாக லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களும் அதற்கு இணையாக வளர்ந்து வருகின்றன. அதில் முக்கியமான நிறுவனம் எக்ஸ்பிரஸ்பீஸ். கடந்த வாரம் இந்த நிறுவனம் யுனிகார்ன் பட்டியலில் இணைந்திருக்கிறது. 100 கோடி டாலர் சந்தை மதிப்பை அடையும் நிறுவனங்களை யுனிகார்ன் நிறுவனங்கள் என அழைக்கிறோம். எக்ஸ்பிரஸ்பீஸ் சந்தை மதிப்பு 120 கோடி டாலரை எட்டி இருக்கிறது. நடப்பு 2022-ம் ஆண்டில் யுனிகார்ன் நிலையை அடையும் எட்டாவது நிறுவனம் இதுவாகும். ஜனவரியில் ஐந்து நிறுவனங்கள் யுனிகார்ன் நிலையை அடைந்தன….

Read More
Business

சில்லரை விலை பணவீக்கம் 6.01 சதவீதமாக உயர்வு – என்ன காரணம்?

உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வால், ஜனவரி 2022-ல் 7 மாதங்களுக்குப் பிறகு சில்லரை விலை பணவீக்கம் 6.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம், 2022-ம் ஆண்டு ஜனவரி மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையில் (CPI) கணக்கிடப்படும் சில்லறை விலை பணவீக்கம், கடந்த ஜனவரி மாதத்தில் 6.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள சில்லரை விலை பணவீக்கத்துக்கான அதிகபட்ச வரம்பான…

Read More
Business

யார் இந்த ஏர் இந்தியாவின் புதிய சி.இ.ஒ இல்கர் ஐசி?

69 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா குழுமத்துக்கு வந்திருக்கிறது. கடந்த 27-ம் தேதி டாடா குழுமம் வசம் ஒப்படைக்கப்பட்டது. டாடா குழுமம் வசம் ஏற்கெனவே விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்கள் இருப்பதால் ஏர் இந்தியாவையும் சேர்த்து ஒரே நிறுவனமாக இணைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியை டாடா குழுமம் நியமனம் செய்திருக்கிறது. டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.