Business

“கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும்” – ரஷ்யா விடுத்த எச்சரிக்கை

மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தால் உலகளவில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 300 டாலராக உயரலாம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர்  அலெக்சாண்டர் நோவக், “ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பது உலகளாவிய சந்தையில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் விலை இருமடங்காக அதிகரித்து கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 300 டாலராக உயரலாம். மேலும் ஜெர்மனிக்கான முக்கிய எரிவாயு குழாய் திட்டமும்…

Read More
Business

”கச்சா எண்ணெய், எரிவாயு வாங்க மாட்டோம்” – ரஷ்யாவிற்கு எதிராக ஷெல் அறிவிப்பு

உக்ரைன் மீது படையெடுத்து போரிட்டு வருகிறது ரஷ்யா. இந்நிலையில், உலக நாடுகள் ரஷ்யாவுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. அதோடு சில நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் சேவையை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன. அந்த வகையில், லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ‘ஷெல்’ ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.  மேலும் கடந்த வாரம் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக்…

Read More
Business

இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று கடும் சரிவுடன் இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சற்று முன் 1,576 புள்ளிகள் சரிந்து 52,757 புள்ளியில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 446 புள்ளிகள் சரிந்து 15,798 புள்ளிகளில் வர்த்தகமானது. ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன என்று வெளியான தகவலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.