Business

இந்தியாவில் கடந்த பிப்ரவரியில் சரிந்த நான்கு சக்கர வாகன விற்பனை: SIAM தகவல்

இந்திய ஆட்டோமொபைல் சந்தை கடந்த சில ஆண்டுகளாகவே சரிவை எதிர்கொண்டு வருகிறது. முதலில் BS6 டிரான்சிஷன், கொரோனா பெருந்தொற்றால் அமல் செய்யப்பட்ட பொது முடக்கம், தொடர்ந்து செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பு, கார் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை உயர்வு மாதிரியான காரணிகளால் வாகனங்களின் விலை ஏற்றம் கண்டது. அதனால் வாகன விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சங்கம் (SIAM) தெரிவித்துள்ள தகவலின்படி நான்கு சக்கர, இரு சக்கர, மூன்று…

Read More
Business

தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சிறிய இறக்கம் கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 5 ரூபாய் விலை குறைந்து 4,894 ரூபாய்க்கும், ஒரு சவரன் 40 ரூபாய் விலை இறங்கி 39,152 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 50 காசுகள் விலை குறைந்து 74 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையாகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Business

பி.எஃப் மீதான வட்டி தடாலடியாக குறைப்பு: எத்தனை சதவிகிதம் தெரியுமா?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் மீதான வட்டி 8.50%இல் இருந்து 8.10%ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பணவீக்கம் அதிகரித்துக்கொண்டிருப்பதால் வட்டிவிகிதங்களை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார வளர்ச்சி என்பது மந்தமாகவே இருந்துவருவதால் தற்போது வட்டிவிகிதங்களை அதிகரிக்கவேண்டாம் என ரிசர்வ் வங்கி தனது கருத்தை தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில் 2021- 22க்கான தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி 8.50%இல் இருந்து 8.10%ஆக குறைக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.