Books

Chennai Book Fair: `நான் வாங்கிய புத்தகங்கள்!’ – எழுத்தாளர் அகரமுதல்வன்

அகரமுதல்வன், தன் எழுத்துகளின் மூலம் தொடர்ந்து ஈழ நிலத்தின் வலியைக் கடத்திக் கொண்டிருப்பவர். சிறுகதை, கவிதைகள், புனைவுத் தொடர் என பல தளங்களில் தனது பங்களிப்பைச் செய்துவருபவர். இதுவரை 10-க்கும் மேற்பட்ட இவரது படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. ‘கடவுள் பிசாசு நிலம்’ கடந்த ஆண்டு வெளிவந்த இவருடைய நூல். இந்நூல் பரலாகக் கவனம் பெற்றது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் அகரமுதல்வன் வாங்கியப் புத்தகங்கள் என்னென்ன? எந்தெந்தப் புத்தகங்களை வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறார்? என்பது குறித்து பார்ப்போம். காஞ்சி வாங்கிய புத்தகங்கள்:…

Read More
Books

`அறிவுக்கடவுள் சரஸ்வதி; அவள் எழுதியதாகப் பதிவு இருக்கிறதா?’ – ஆண்டாள் பிரியதர்சினி

சமீபத்தில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், மகளிர் இலக்கிய அரங்கத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் ஆண்டாள் பிரியதர்சினி. ‘இலக்கியப் பரப்பில் பெண்ணின் மொழி’ என்கிற தலைப்பில் அவர் உரையாற்றினார். “இலக்கியப் பரப்பு மற்றும் பெண்ணின் மொழி என்பதை முரண் தொகையாக நான் பார்க்கிறேன். இலக்கியப் பரப்பிலே காலம்காலமாகப் பெண்ணுக்கு மொழி கிடையாது என்று சொல்லப்பட்டது. மௌனம்தான் அவளின் மொழி. அவளுடைய அதிகபட்சமான மொழியே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.