Books

மதுரை புத்தகத் திருவிழா: “ஜெய்ப்பூர் கலை இலக்கிய திருவிழா போல மதுரையிலும்…” – பி.டி.ஆர் தகவல்

மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் புத்தகத் திருவிழா – 2023 நேற்று மாலை தொடங்கியது. மதுரை மேயர், கலெக்டர் ஆகியோர் முன்னிலை வகித்த நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன் பேசும்போது, “பபாசி சென்னையில் மட்டுமே நடத்திக் கொண்டிருந்த புத்தகத் திருவிழாவை மதுரையில் நடத்த வேண்டும் என்று கூறி 2007-ம் ஆண்டு உதயச்சந்திரன் மதுரை ஆட்சியராக இருந்தபோது இணைந்து நடத்தினோம். இன்றைக்கு அதை 16-வது புத்தகத் திருவிழாவாக…

Read More
Books

“பாலு மகேந்திரா என்னை எழுத்துச் சோம்பேறி என்பார்! ஆனால் இப்போது…” – பவா செல்லதுரை

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த ‘சொல்வழிப் பயணம்’ தொடரினை நூலாகத் தொகுத்து விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. இதன் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நூலினைப் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட, இயக்குநர் மாரி செல்வராஜ் பெற்றுக்கொண்டார்.  இந்த நிகழ்வில் பேசிய பவா செல்லதுரை, “இப்புத்தகத்தை எழுதியது இரண்டு நபர்கள் என்று சொல்லலாம், நான் கூறியதை மெருகேற்றி எழுதியது விகடன் நிருபர் சக்தி தமிழ்செல்வன்தான். அதன்…

Read More
Books

“சாகித்ய அகாடமி விருதுகளைக் குவிக்கும் கோவில்பட்டி கரிசல் மண்!” – எழுத்தாளர் உதயசங்கர் பெருமிதம்

2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறார் இலக்கிய எழுத்தாளர் உதயசங்கருக்கு பால புரஸ்கார் விருதும், எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருதும் அறிவித்திருக்கிறது விருது குழு. எழுத்தாளர் உதயசங்கர், எழுத்தாளர் ராம்தங்கம் இருவருக்கும், வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் நடக்க உள்ள விருது விழாவில் செப்புப் பட்டயமும், ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட இருக்கிறது. இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசால் சாகித்திய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.