Arts & Culture Entertainment

நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய சாதனை

நடிகர் மாதவனின் 17 வயது மகன் வேதாந்த், நீச்சல் போட்டியில் தேசிய அளவில் புதிய சாதனைப் படைத்து தங்கம் வென்று சாதித்துள்ளார். மாதவனின் மகன் வேதாந்த், தனது தந்தைப்போல் சினிமாத்துறையிலேயே கால் பதிக்காமல் நீச்சல் போட்டிகளில் சிறுவயது முதல் கலந்துகொண்டு சாதித்து வருகிறார். அத்துடன் தங்கம், வெள்ளி போன்ற பதக்கங்களையும் வென்று நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகிறார். கடந்த ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற 47-வது ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு 17…

Read More
Arts & Culture Entertainment

விக்ரமுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை? – வெளியான தகவல்

விக்ரமின் ‘சியான் 61’ படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சார்பட்டா பரம்பரை’ படத்தைத் தொடர்ந்து, பா. ரஞ்சித் இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அடுத்து ‘வேட்டுவம்’ படத்தை பா. ராஞ்சித் இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், விக்ரமின் ‘சியான் 61’ படத்தையும் பா.ரஞ்சித்…

Read More
Arts & Culture Entertainment

மஹா படத்தை வெற்றியடையச் செய்வோம்: 1000 அடி நீளத்திற்கு ப்ளக்ஸ் வைத்த சிம்பு ரசிகர்கள்

மஹா திரைபடத்திற்காக மதுரை மேம்பாலத்தின் மீது 1000 அடி நீளத்திற்கு பிளக்ஸ் பேனர் வைத்து சிம்பு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தனர். ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள 50வது திரைப்படமான மஹா வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நாசர், கருணாகரன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் சிலம்பரசன் டிஆர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதனை வரவேற்கும் விதமாக மதுரை குருவிக்காரன் சாலை மேம்பாலத்தின் மீது மதுரை சிட்டி எஸ்.டி.ஆர் வெறியர்கள் என்ற ரசிகர்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.