Arts & Culture Entertainment

பாலிவுட்டில் அறிமுகமாகும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்? – வெளியான தகவல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலக இயக்குநர்கள் பாலிவுட் படங்களையும் அவ்வப்போது இயக்குவது வழக்கம். அந்தவகையில் தற்போது அட்லி, பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதேபோல் இயக்குநர் பா. ரஞ்சித், ஜார்கண்ட் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட ‘பிர்சா’ படத்தை இந்தாண்டு இறுதியில் இயக்க…

Read More
Arts & Culture Entertainment

‘சதுரங்க வேட்டை 2’, ‘எண்ணித் துணிக’ ரிலீஸ் தேதி அறிவிப்பு – ஓடிடியில் வெளியாகும் ‘வட்டம்’

தமிழ் திரையுலகில் கொரோனா காரணமாக பல படங்கள் வெளியாகாமல் இருந்தநிலையில், தற்போது அடுத்தடுத்து படங்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, அரவிந்த் சாமியின் ‘சதுரங்க வேட்டை 2’, ஜெய்யின் ‘எண்ணித் துணிக’ படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிமுக இயக்குநர் எஸ்.கே. வெற்றிசெல்வன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லலாக உருவாகியுள்ள திரைப்படம் ‘எண்ணித் துணிக’. இந்தப் படத்தில் ஜெய், அதுல்யா ரவி நடித்துள்ளனர். ‘கேப்மாரி’ படத்திற்குப் பிறகு, ஜெய் மற்றும் அதுல்யா ரவி இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக ஜோடி…

Read More
Arts & Culture Entertainment

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா நெகட்டிவ் – என்ன நடந்தது?

கொரோனா காரணமாக இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானநிலையில், தற்போது அவருக்கு கொரோனா நெகட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரான மணிரத்னம், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தநிலையில், நேற்று குறைந்த அளவிலான காய்ச்சலுடன் கூடிய கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல்கள் வெளியானது. இந்நிலையில் கொரோனா பரிசோதனையின் முடிவில் இயக்குநர் மணிரத்னத்திற்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.