agriculture

`5,000 ஏக்கர்; 10,000 குடும்பங்கள்!’- கலங்கும் வேதாரண்யம் முல்லைப்பூ விவசாயிகள் #CoronaLockdown

கொரோனா பாதிப்பால் சுமார் 5,000 ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி செய்த வேதாரண்யம் பகுதி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்து வேதனைப்படுகிறார்கள். முல்லைப்பூ நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கருப்பம்புலம், நெய்விளக்கு, ஆதனூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி நடைபெறுகிறது. இங்கு விளையும் முல்லைப்பூக்களை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, அதை தஞ்சை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருக்கும் பூ வியாபாரிகளுக்கு அனுப்பி…

Read More
agriculture

`நெல் அறுவடைக்கு ஆள் இல்லை.. வாழைக்கு விலை இல்லை..’ – வாட்டத்தில் விவசாயிகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு விவசாயிகளையும் விட்டுவைக்கவில்லை. விவசாயத் தொழிலாளர்கள் பலரும் அரசின் அறிவிப்புக்கு இணங்க சுய தனிமைப்படுத்தலைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.  பறிக்கப்பட்ட மிளகாய் விவசாயத் தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் விவசாயப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மிளகாய், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்டவற்றைப் பயிரிட்டுள்ள விவசாயிகளால் உரிய நேரத்தில் களை எடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல், தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற பணிகளுக்கு…

Read More
agriculture

”வாங்குன கடனுக்கு வட்டி கட்ட வேண்டாமா?!” -விலை குறைவால் வேதனையில் தேனி பட்டு விவசாயிகள்

கொரோனா அச்சம் காரணமாகப் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு, விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பூக்களைப் பறிக்காமல் செடியிலேயே விடுவதும், பறிக்கப்பட்ட பூக்களுக்கு போதிய விலை இல்லாமல் குப்பைத்தொட்டில் கொட்டுவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கையில், பட்டுக்கூடு விலை பாதியாகக் குறைந்திருப்பது, பட்டு வளர்ப்பு விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பட்டுக்கூடுகள் Also Read: `18 பொருள்கள் இருக்கும் காய்கறிப் பை!’ – தேனி உழவர் சந்தை நிர்வாகத்தின் `ஸ்மார்ட் ஐடியா’ இளம்புழுக்களை வாங்கும் விவசாயிகள், அதற்கு மல்பெரிச் செடி கொடுத்து, பாதுகாப்பாக வளர்த்து,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.