agriculture

`7 வருஷத்துக்குப் பிறகு நம்பிக்கையோட இருந்தோம்’ – மேட்டூர் அணை சர்ச்சை; கலங்கும் டெல்டா விவசாயிகள்

மேட்டூர் அணையில் பிற தேவைகளுக்காகத் தற்போது அதிகளவு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் காவிரி டெல்டாவின் குறுவை சாகுபடிக்குக் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசன் கவலை தெரிவிக்கிறார். இது விதிமுறைகளுக்கும் மரபுக்கும் புறம்பான செயல் எனக் குற்றம்சாட்டியுள்ளார். பெ.மணியரசன் இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய பெ.மணியரசன், “மேட்டூர் அணையிலிருந்து பல மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்காக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில்,…

Read More
agriculture

காய்ந்த வாழைமரம், குப்பையில் கேரட், அறுவடைக்கு காத்திருக்கும் நெல்! #Day13 #Curfew

விவசாயம் நாத்து நடுதல் விவசாயம் நாத்து நடுதல் நாத்து நடுதல் அறுவடை செய்யப்படும் மல்லிகை ஆடு மேய்ப்பு காய்ந்த வாழைமரங்கள் காய்ந்த வாழைமரங்கள் அறுவடை செய்யாமல் இருக்கும் நெல் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல். மலர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் மலர்ந்த மல்லி. குலையுடன் வாழை. பழுத்துத் தொங்கும் வாழைத்தார். பழுத்துத் தொங்கும் வாழைத்தார். அறுவடைக்கு காத்திருக்கும் நெல்மணி. அறுவடைக்கு காத்திருக்கும் நெல்மணி. நெல் அறுப்பு. குப்பையில் கொட்டப்பட்ட கேரட் களை எடுப்பு. செழித்து வளரும் வாழை….

Read More
agriculture

சாலையோரத்தில் கால்நடைகளுக்கு உணவாகும் ஊட்டி கேரட்! – கண்ணீர் வடிக்கும் சிறு விவசாயிகள்

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தேசமே முடங்கிக்கிடக்கிறது. பல இடங்களில் அத்தியாவசியத் தேவைகளும் முடங்குவதால் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மலைக்காய்கறி தோட்டம் தென்னிந்திய அளவில் மலைக் காய்கறி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நீலகிரியில் ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பூண்டு உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது. நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் அதிகளவில் மேட்டுப்பாளையம் சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.