Editor Picks

இந்திய சமூகத்திற்கு ஏற்றதல்லவா? – டெல்லி கொலை வழக்கும் ‘லிவ் இன்’ ரிலேஷன்ஷிப் வாழ்க்கையும்

தலைநகரை உலுக்கிய கொலைச் சம்பவம்! இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சமீபத்தில் இளம்பெண் ஒருவர், அவருடன் லிவ் இன் உறவு முறையில் இருந்த காதலனால் 35 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மும்பையைச் சேர்ந்த இளைஞர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர் மும்பையில் மல்டிலெவல் கால் சென்டரில் பணியாற்றிய ஷ்ரத்தா(27) என்பவரை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஷ்ரத்தாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி டெல்லியின் மெஹ்ரவல்லியில் உள்ள சத்தர்பூர் பஹாடி…

Read More
Editor Picks

அமானுஷ்ய பிரச்னையில் மிரட்டலான ஹாரர் ஜானர் படம் – ‘ஸ்மைல்’ எப்படி இருக்கு? #திரைவிமர்சனம்

டாக்டர் ரோஸ் கார்டர் ஒரு அமானுஷ்யமான பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார், அதிலிருந்து அவர் தப்பினாரா இல்லையா என்பதுதான் ‘ஸ்மைல்’ படத்தின் ஒன்லைன். பார்கர் ஃபின், தான் எடுத்த ‘Laura Hasn’t Slept’ குறும்படத்தை மையமாக வைத்து இந்த `ஸ்மைல்’ படத்தை இயக்கியிருக்கிறார். ரோஸ் கார்டர் (Sosie Bacon) ஒரு மனநல மருத்துவர். மனநலம் சார்ந்த ஆலோசனைகள் அளிப்பது, விரைவில் நடக்க இருக்கும் அவரது திருமணம் என நகரும் அவரது வாழ்க்கையை, ஒரு நாள் புரட்டிப் போடுகிறது. லாரா…

Read More
Editor Picks

கார்ப்பரேட்களின் ஆட்டத்தை கலைத்த ‘கலகத் தலைவன்’ வென்றானா? இல்லையா? #திரைவிமர்சனம்

கார்ப்பரேட் நிறுவனம் செய்யும் மோசடிகளை வெளிக்கொண்டுவரும் நாயகன் மற்றும் அவரது கூட்டத்தை கூண்டோடு அழிக்க ஒருவர் கிளம்ப அவரிடமிருந்து எப்படி அவர்கள் தப்பிக்கிறார்கள்? என்பது தான் மகிழ் திருமேணியின் ‘கலகத் தலைவன்’. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான வஜ்ரா புதிதாக ஒரு வாகனத்தை வெளியிட திட்டமிடுகிறார்கள். ஆனால், அந்த வாகனத்தில் அளவுக்கு அதிகமாக நச்சுப்புகை வெளியேற இருப்பது செய்தியாக வெளியேறிவிடுகிறது. சங்கிலித்தொடர் போல தொடர்ச்சியாக வஜ்ரா நிறுவனத்தின் தகிடுதத்தம்களை கசியவிடுவது யார்? என்கிற கேள்வி அதன் பாஸுக்கு எழ,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.