Sports

உலக சாம்பியன் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து பதிலடி-பழைய பார்மிற்கு வந்த ஆஸ்திரேலியா!

டி20 தொடரில் 2-0 என்று தோற்கடித்த இங்கிலாந்து அணிக்கு, ஒருநாள் தொடரில் 3-0 என்று ஒயிட்வாஷ் செய்து பதிலடி கொடுத்துள்ளது ஆஸ்திரேலியா அணி. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடியது இங்கிலாந்து அணி. 2022 டி20 உலக்கோப்பைக்கு முன்னர் நடந்த டி20 தொடரின் 2 போட்டிகளும் 200 ரன்கள், 178 ரன்கள் கொண்ட அதிரடியான போட்டியாக சென்றதில், நன்றாக ஃபைட் செய்திருந்தது ஆஸ்திரேலியா அணி. இருந்தபோதிலும் இரண்டு போட்டிகளிலும் 8…

Read More
Arts & Culture Entertainment

காதலியை கரம்பிடிக்கும் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல்? – வெளியான தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், துவக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல், தனது நீண்ட நாள் காதலியும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியை வருகிற ஜனவரி அல்லது மார்ச் மாதத்தில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ‘12B’, ‘தர்பார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளதுடன், தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவராக வலம் வருவபர் பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டி. இவரின் மகளும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியும்,…

Read More
Arts & Culture Entertainment

நாக சைதன்யா-வெங்கட் பிரபுவின் ‘என்.சி.22’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நாக சைதன்யாவின் ‘என்.சி.22’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. தமிழில் ‘மங்காத்தா’, ‘சென்னை 28’, ‘மாநாடு’ உள்ளிட்டப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வெங்கட் பிரபு, தற்போது தனது குருநாதரும், இயக்குநருமான லிங்குசாமி வழியில், தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, பிரியாமணி, சம்பத்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.