viral

`எல்லாம் வியூஸுக்காகத்தான்’ – நடுவானில் குதித்துவிட்டு, விமானத்தை நொறுங்கச் செய்த யூடியூபர்!

அதிகமான வீடியோ வியூஸுக்காக, வேண்டுமென்றே தனது விமானத்தைத் தரையில் விழுந்து நொறுங்கவைத்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்தவர் ட்ரெவர் ஜேக்கப். பிரபல யூடியூபரான இவர், கடந்த டிசம்பர் மாதம் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். விபத்துக்குள்ளாக்கப்பட்ட விமானம் அதில் ஒற்றை இன்ஜின் விமானத்தில் பறந்துகொண்டிருந்த  ட்ரெவர் ஜேக்கப், திடீரென விமானத்தின் கதவைத் திறந்து, விமானத்தை மட்டும் தனியே பறக்கவைத்துவிட்டு விமானத்திலிருந்து பாராசூட் உதவியுடன் குதிக்கிறார். விமானம் தனியே சிறிது தூரம் பறக்கிறது. இறுதியில் அந்த விமானம் ஒரு பகுதியில்…

Read More
crime

திண்டிவனம்: பாதாளச் சாக்கடைப் பணியின்போது திடீரென சரிந்த மண்; புதையுண்டு தொழிலாளி பலியான சோகம்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் தற்போது பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியை சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் திண்டிவனம் ரொட்டிக்கார தெருவில் பாதாளச் சாக்கடைப் பணி நடைபெற்றது. இந்தப் பணியில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சிராஜ் மின்ச், ஜித்தர் நந்தி, பிளஸ்கோ, அமித் நாயக் ஆகிய நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். திண்டிவனம் மாலை சுமார் 4 மணியளவில்,…

Read More
Government

வீட்டிலிருந்தே இடுபொருள்கள், விதைகளை வாங்கலாம்… வேளாண் பல்கலையின் ‘பலே’Agricart திட்டம்!

விவசாயிகளை ஊக்குவிக்க அரசு தரப்பில் இருந்து பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உணவு, உடை என தங்களுக்குத் தேவையானவற்றை மக்கள் தங்களது மொபைலில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்வது போல, விவசாயிகளும் தங்களுக்குத் தேவையான இடுபொருள்களை இணையம் வழியாகப் பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.  வேளாண் பல்கலையின் Agricart திட்டம் மீன் வளர்ப்பில் புதிய நுட்பம்… மதுரைத் தமிழனின் சாதனை! ஏப்ரல் 14 அன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் `அக்ரிகார்ட்’ (Agricart) எனப்படும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.