kollywood

இராவண கோட்டம் விமர்சனம்: பழக்கப்பட்ட கிராமத்துப் படம்தான், ஆனால் இப்படியான சித்திரிப்புகள் சரியா?

சாதி கலவரங்களுக்குப் பின்னால் உள்ள தேர்தல் அரசியலையும் சீமைக்கருவேல மரங்களுக்குப் பின்னால் உள்ள கார்ப்பரேட் அரசியலையும் இரண்டு நண்பர்களின் வாழ்க்கை வழியாகப் பேசுகிறது `இராவண கோட்டம்’. இராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராமத்தில் மேலத்தெருவின் பிரதிநிதியாக ‘இயங்கும்’ பிரபுவும், கீழத்தெருவின் பிரதிநிதியாக ‘இருக்கும்’ இளவரசுவும் உயிர் நண்பர்கள். ஊர்த் தலைவரைப் போலச் செயல்படும் பிரபுவின் பேச்சுக்கு மொத்த ஊரும் கட்டுப்படுகிறது. மறுபுறம், உயிர் நண்பர்களான இளவரசுவின் மகனுக்கும் மேலத்தெருவைச் சேர்ந்த சாந்தனு பாக்யராஜுக்கும், அவரின் காதலியான ஆனந்தியால் சண்டை…

Read More
crime

கொடுமைப்படுத்திய கணவன்; முகமூடி அணிந்து மாமியாரின் காலை அடித்து உடைத்த மருமகள்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் வாஸந்தி (63). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் பக்கத்து வீட்டில் பால் வாங்கப் பாத்திரத்துடன் சென்றிருக்கிறார். பால் வாங்கிவிட்டு திரும்பிய வாஸந்தி முன், முகமூடி தரித்து வந்த நபர் ஒருவர், இரும்புக் கம்பியால் வாஸந்தியின் தலையை குறிவைத்து அடித்திருக்கிறார். சுதாரித்துக்கொண்ட வாஸந்தி, பால் பாத்திரத்தால் தடுத்திருக்கிறார். தடுத்த வேகத்தில் தரையில் சாய்ந்திருக்கிறார் வாஸந்தி. அப்போதும்விடாத முகமூடி அணிந்த நபர், கீழே விழுந்த வாஸந்தியின் காலில் கம்பியால் பலமுறை தாக்கியிருக்கிறார்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.