politics

கர்நாடகா: 3 சிலிண்டர், பால் இலவசம்; `EV City’ பெங்களூரு – பாஜக தேர்தல் வாக்குறுதிகளின் ஹைலைட்ஸ்!

கர்நாடகத்தில் வரும் மே, 10-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சியினர், சமீபத்தில் தங்கள் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டனர். அனைத்துக் கட்சிகளின் வாக்குறுதியும் வெளியான பிறகு அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், மக்களைக் கவரும் வகையிலும் வாக்குறுதியைத் தயாரிக்க, பா.ஜ.க தனியாக வல்லுநர் குழு, சர்வே குழு அமைத்திருந்தது. இப்படியான நிலையில், இன்று காலை பெங்களூரில், பா.ஜ.க தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், பா.ஜ.க தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு…

Read More
Governance

ஈரோடு: “நன்றி தெரிவிப்பிலும் தலைகாட்டாத ஈ.வி.கே.எஸ். – விரைவாக முடித்துக் கொண்ட உதயநிதி”

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்புக் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் மூன்று இடங்களில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, ” சென்னையில் ரூ.260 கோடி மதிப்பில் 1,000 படுக்கை வசதிகள் கொண்ட தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையை கட்டி முடித்துள்ளோம். அதை ஜூன் 3-ல் திறந்து வைப்பதற்காக…

Read More
politics

மே தினம்: இந்தியாவில் தொழிலாளர்கள் நிலை என்ன?!

மே தினமான இன்றைய நாளில், ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற முழக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. 1923- ஆம் ஆண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சென்னையில் செங்கொடியை ஏற்றி மே தினம் கொண்டாடப்பட்டதன் 100- வது ஆண்டு நிறைவுப்பெறுகிறது என்பது இந்த ஆண்டு மே தினத்தின் சிறப்பு. ஆலைத் தொழிலாளர்கள் உலகின் பல நடுகளில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை தொழிலாளர்கள் கட்டாய வேலை செய்யும் கொடுமைக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.