kollywood

கொரோனா காலத்தில் ரகசிய திருமணம்? மனைவியை முதல் முறையாக வெளியில் அழைத்து வந்த பிரபுதேவா!

நடிகர் பிரபுதேவா தனது முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து விட்டு நடிகை நயன்தாராவைக் காதலித்து வந்தார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். நயன்தாரா தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து, திருமணம் செய்து குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார். பிரபுதேவா தற்போது நாயகனாகத் தொடர்ந்து நடித்துவருகிறார். இந்தியில் சல்மான் கான் படம் உட்பட சில படங்களை இயக்கவும் செய்தார். பிரபுதேவா அதன் பின், பிரபுதேவா அவரின் உறவுக்காரப் பெண் ஒருவரை இரண்டாவது திருமணம்…

Read More
politics

மீண்டும் கோவைக்கு குறி? – கமல்ஹாசனின் நாடாளுமன்ற தேர்தல் வியூகம்!

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மற்றும் சேலம் மண்டல பொறுப்பாளர்களுடன்  நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கமல்ஹாசன் பொன்னியின் செல்வன்: டிவி தொடராக எடுக்க விரும்பிய கமல்; நோ சொன்ன விக்ரம் – அப்போது என்ன நடந்தது? இதில் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். ஏற்கெனவே கடந்த சட்டசபை தேர்தலில் கமல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு நூலிழையில் வெற்றி…

Read More
Policy

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2023: இரண்டாவது நாள் கண்காட்சி இனிதே தொடங்கியது…

விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் வருகை… விகடன் குழுமம் நடத்தும் `பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ – 2023’ எனும் பிரமாண்ட வேளாண் கண்காட்சி நேற்று திருச்சியில் துவங்கியது… நேற்றைய நிகழ்வில் விவசாயி மற்றும் திரைக்கலைஞர் கருணாஸ், வேளாண் ஏற்றுமதிக்கு உதவும் அபிடாவின் உதவிப் பொது மேலாளர் முத்தையா, வெள்ளாட்டுப்பால் விற்பனையில் மாதம் ரூ.4 லட்சம் லாபம் ஈட்டும் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்ட விவசாயி ஸ்ரீனிவாஸாச்சார்யா மற்றும் வேளாண் வல்லுநர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வழிகாட்டினர். அத்துடன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.