CSKvPBKS : பெவிலியனிலிருந்து மெசேஜ்; அம்பயருடன் உரையாடல்; கடைசி பந்தில் பலே திட்டம்!
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. கடைசிப் பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. CSKvPBKS போட்டி பரபரப்பை எட்டி […]