Arts & Culture Entertainment

பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த விஜய் சேதுபதி, மகா காந்தி பிரச்னை- நீதிமன்றம் புதிய ஆணை!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மகா காந்தி ஆகியோரிடையே பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த விவகாரத்தில் இருதரப்பும் பரஸ்பரம் பேசித் தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021- ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்து, பாராட்டி கைக்குலுக்கியபோது, அதை ஏற்க மறுத்து தன்னை அவதூறாக பேசிவிட்டு, தன்னை தாக்கியதாகவும் கூறி அவர் மீது கிரிமினல் வழக்கு மற்றும் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு…

Read More
Arts & Culture Entertainment

சுவாரஸ்யமான ஐடியா மட்டுமே போதுமா நல்ல சினிமாவுக்கு? – `வசந்த முல்லை’ எப்படியிருக்கு?

மன அழுத்தம் நம்மை எந்த எல்லைக்குக் கொண்டு செல்லும் என்பதைச் சொல்கிறது இந்த ‘வசந்த முல்லை’. IT வேலையில் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார் பாபி சிம்ஹா. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல், தூங்கி எழுந்தால் அலுவலகம் என இருக்கும் சிம்ஹாவிற்கு ப்ராஜெக்ட்டை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பது மட்டுமே மனதில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் எல்லாம் கை மீறிப்போக, கடும் விளைவுகளுக்கு ஆளாகிறார். தொடர்ச்சியாக அவருக்கு எல்லாம் இருண்மையாகி blackout ஆகிவிடுகிறார். மன அழுத்தத்திலிருந்து விடுபட,…

Read More
India

நகைச்சுவை என்ற பெயரில் சாதிவெறி நாடகம்? பெங்களூரு நாடக்குழு மீது காவல்துறையில் புகார்!

கர்நாடக மாநிலம் பெங்களூரு சாம்யோகா – ஜெயின் பல்கலைக்கழக விழாவில் (Youth Fest) நடந்த ஒரு மேடை நாடகத்தை எதிர்த்து, அதில் பங்கேற்ற பார்வையாளர்களே ஆன்லைன் மூலம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து அந்த நாடகத்தை மேடையேற்றியவர்கள் மற்றும் மேடையேற்ற அனுமதித்தவர்கள் மீது காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி பெங்களூரு சாம்யோகா – ஜெயின் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய விழாவில், `Mad Ads’ என்ற பெயரில் `The Delroys Boys’ என்ற குழுவினர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.