India

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  நாளை திறப்பு – எத்தனை நாட்கள் திறந்திருக்கும்?

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. சபரிமலையில் கடந்த மாதம் 20ஆம் தேதியுடன் முடிந்த மகரவிளக்கு மற்றும் மண்டலபூஜை சீசனில் முன் எப்போதும் இல்லாத அளவு சுமார் 50 லட்சம் பேர் வழிபாடு செய்தனர். இந்நிலையில் மாசி மாத பூஜைக்காக கோயில் நடை நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன், நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து தீபம் ஏற்றுவார். இதில் வெர்ச்சுவல் க்யூ மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். வரும் 17ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும்….

Read More
World

காயத்திற்கு கட்டும் துணிகூட இல்லை! சோகத்தின் உறைவிடமாகும் சிரியா! நீளுமா உதவிக்கரம்?

நிலநடுக்கத்தின் இடிபாடிகளில் சிக்கிவரும் சிரிய மக்களுக்கு, காயத்திற்கு கட்டும் துணி, பிளாஸ்டர்ஸ், கையுறை முதலான மருத்துவ உபகரணங்கள் கூட இல்லாமல் தத்தளிக்கிறது சிரியாவின் குகை மருத்துவமனை. தங்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்கவும் தடைகள் இருப்பதால், அங்கிருக்கும் மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காத்துள்ளனர். துருக்கி – சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில், பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே அடுத்ததாக துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன்…

Read More
Arts & Culture Entertainment

ஊழியரிடம் தன் காலணிகளை கையில் எடுத்துவர கூறினாரா அமைச்சர் ரோஜா?வைரல் வீடியோவுக்கு விளக்கம்

நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. 1990-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. பின்னர் அரசியலிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில், அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளார். வழக்கமாக தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பொழுது அந்தப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.