Editor Picks

`ஒன்லைன் கேட்டபோதே முடிவுப் பண்ணிட்டேன்’- தளபதி 67-ல் மிரட்ட வரும் சஞ்சய் தத்!

விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் திரைப்படம் ‘தளபதி 67’. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இன்று காலை தனி விமானத்தில், படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அங்கு நாளை முதல் நடைபெற உள்ளதாகவும், அங்கு துவங்கும் படப்பிடிப்பில் சஞ்சய் தத் உள்பட முக்கிய நடிகர்கள்…

Read More
Editor Picks

அதிகரிக்கும் வேலை இழப்பால் சிறுநீரக பிரச்னைகளும் அதிகரிக்கிறதா? – எச்சரிக்கும் நிபுணர்!

அனைவருடைய வாழ்க்கையிலும் மன பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஒரு அங்கமாகவே இருக்கும். ஆனால் அதிகப்படியான மன அழுத்தமானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும். இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து உடலின் முக்கிய பாகங்களான இதயம், சிறுநீரகம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் சொல்வதுண்டு. மன அழுத்தமும் உடல் உறுப்புகளும் எப்போதெல்லாம் உடல் மற்றும் மனம், அழுத்தம் அல்லது பதற்றப்படுகிறதோ, உடலின் சமநிலையானது பாதிக்கப்படும். இதுவே நாள்படும்போது, நாள்பட்ட உடல் – மன நல…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.