தொடர் சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த அதானி குழும பங்குகள்.. காரணம் இதுதான்!

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமப் பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், இன்று தொடங்கிய தேசியப் பங்குச் சந்தையில் 15 சதவிகிதம் ஏற்றத்தைக் கண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஜனவரி […]

“ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டவர்” – பஞ்சாப் அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என உச்சநீதிமன்றம் மீண்டும் தெரிவித்திருக்கிறது. பஞ்சாப் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு […]

”உணவு உற்பத்தியில் மாற்றங்களைச் செய்யுங்கள்” – பஞ்சத்தை சமாளிக்க வடகொரிய அதிபர் ஆலோசனை!

வடகொரியாவின் உணவுப் பஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன், முதல்முறையாக ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். ஏவுகணை சோதனைகள் மூலம் வல்லரசான அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியா, […]

சுறா மீனின் வயிற்றில் மனித உடலின் பாகங்கள்.. அர்ஜென்டினாவில் அதிர்ச்சி சம்பவம்!

காணாமல் போனதாகக் கருதப்பட்ட நபர் ஒருவர் மீனவர் பிடித்த சுறா மீனின் வயிற்றில் இருந்துள்ளது அர்ஜென்டினா நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர் 32 வயதான டியாகோ பரியா. இவர், கடந்த பிப்ரவரி […]