Arts & Culture Entertainment

மலையாள திரைப்பட பாடலாசிரியர் ஸ்ரீகுமாரன் தம்பிக்கு சபரிமலை “ஹரிவராசனம்” விருது!

மலையாள திரையுலகின் பிரபல பாடலாசிரியரும் இயக்குனருமான ஸ்ரீ குமாரன் தம்பிக்கு 2022ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் சபரிமலை “ஹரிவராசனம்” விருது வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானம் ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், ஸ்ரீ குமாரன் தம்பிக்கு விருது வழங்கி கவுரவித்தார். விருதோடு இணைந்த ஒரு லட்சம் ரூபாய் பரிசுக்கிழியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை “ஹரிவராசனம் விருது” என்பது, கடந்த 2012ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் பின்னணி பாடகர் கே.கே.ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,…

Read More
Flash News

என்னது ஒரு கிராம் தங்கம் விலை வெறும் 10 ரூபாய்தானா? – வைரல் ரசீதின் பின்னணி!

விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம் விலை தினந்தோறும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் ஐந்தாயிரம் ரூபாயை கடந்தாலும் தங்கத்திற்கான மதிப்பு காரணமாக அதனை வாங்க மக்கள் நகைக் கடைகளுக்கு படையெடுப்பதும் தவறுவதில்லை. இதே தங்கத்தின் விலை கிராமுக்கு வெறும் 10 ரூபாயாக இருந்தால் இப்போது இருக்கும் படையெடுப்பு பன்மடங்காகவே உயர்ந்திருக்கும். ஆனால் இந்த குறைந்த விலைக்கு தங்கம் வாங்க வேண்டுமென்றால் டைம் டிராவல் செய்து 1960ம் ஆண்டு காலத்துக்குதான் செல்ல வேண்டும். ஏனெனில் 1959ம்…

Read More
Flash News

”படிக்கவும் கூடாது, ஆண் மருத்துவரையும் பார்க்க கூடாது” -அராஜகத்தின் உச்சத்தில் தாலிபன்கள்!

தாலிபன்கள் வசம் ஆப்கானிஸ்தான் சென்றதில் இருந்தே பழமைவாத இஸ்லாமிய கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பெண்கள் மீதான அடக்குமுறைகளை ஏவி வருகிறது. குழந்தையாகவே இருந்தாலும் ஆண் பிள்ளைகளின் துணையில்லாமல் பொதுவெளியில் பெண்கள் நடமாடக்கூடாது, பத்திரிகை, ஊடகத் துறைகளில் பெண்கள் பணியாற்றக் கூடாது போன்ற கெடுபிடிகளை விதித்து வந்த நிலையில் தற்போது பெண்களுக்கான அடிப்படை, அத்தியாவசிய தேவையான கல்வி உரிமையையும் பறித்திருக்கிறது தாலிபன் அரசு. அதன்படி முதல் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே வகுப்புகளை நடத்த அனுமதித்திருந்த நிலையில் தற்போது மேல்நிலை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.