“இனி தேர்தலில் போட்டியிட முடியாது..!” – எடியூரப்பாவின் முடிவு பாஜக-வுக்குப் பின்னடைவா? – ஓர் அலசல்
கர்நாடகத்தில் மூன்று மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால், நாள்தோறும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத வகையில் அரசியல் களம் மாறியிருக்கிறது. இந்த நிலையில், மாநிலத்தில் பா.ஜ.க-வின் ‘ஐகான்’ ஆக இருக்கும் எடியூரப்பா, ‘இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ […]