சபரிமலையில் தொடர்ந்து நடைபெறும் களபாபிஷேக வழிபாடு: திரளாக தரிசனம் செய்யும் பக்தர்கள்
சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பிரசித்தி பெற்ற களபாபிஷேகம் வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த […]