Arts & Culture Entertainment

எஸ்.ஜே.சூர்யாவுக்கும் போனிகபூருக்கும் இடையே என்ன பிரச்னை? வாலி பட விவகாரத்தில் நடப்பதென்ன?

வாலி படத்தை ரீமேக் செய்வதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் போனிகபூருக்கும் இடையே தொடர்ந்து மோதல் வலுத்து வருகிறது. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.  கடந்த 1999ம் ஆண்டு இயக்குநர் எஸ்.ஜே சூர்யா இயக்குநராக அறிமுகமான திரைப்படம் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்த இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்து, எஸ்.ஜே.சூர்யாவுக்கு அடையாளத்தை பெற்றுத்தந்தது. கோலிவுட்டில் ஹிட்டடித்த இந்த திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் போனிகபூர் முடிவு செய்திருந்தார். அதன்படி, வாலி படத்தின் தயாரிப்பாளரான…

Read More
Technology

ட்விட்டர் நிறுவன புதிய சிஇஓ பரக் அகர்வால் பெறும் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் இந்தியரான பரக் அகர்வால். இந்நிலையில் இந்த பணிக்காக அவர் எவ்வளவு ஊதியம் பெறுகிறார் என்பதை தான் இணையதளத்தில் பலரும் தேடி உள்ளதாக தெரிகிறது. அவர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது குறித்து ட்விட்டர் நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ள பணி ஆணையில் ஆண்டுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஊதியம் என குறிப்பிட்டுள்ளது. அதோடு அவருக்கு ஊக்கத் தொகையாக அவரது ஆண்டு வருமானத்தில் 150 சதவிகிதம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.