Tamilnadu

ஒமைக்ரான் பரவல்: கட்டுப்பாடுகளை அதிகரித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழகத்தில் ஒமைக்ரான் நோய்த் தொற்று நோய் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரித்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- `பண்டிகை காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தார்கள். அதைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் வரும் 10.01.2022 வரை தொடரும்…

Read More
Tamilnadu

இராமேஸ்வரம்: 25 ஆண்டுகளைக் கடந்த தூர்தர்ஷன் டிவி டவர் இன்றுடன் பயணத்தை முடித்துக் கொண்டது..!

டிவி டவரில் இயங்கும் டெக்னிகல் அலுவலகம் இந்தியாவில் இருந்து இலங்கையின் ஒலிபரப்பு தொடர்புகளுக்காக கட்டப்பட்ட இந்த டிவி டவர் சுமார் 1060 அடி உயரம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய டவராகும். டிவி டவர் ரூபாய் ஐந்தரை கோடி நிதியில் , கடந்த 1990-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் கட்டப்பட்டது. 1060 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த உயர் கோபுரத்தில் 285 மீட்டர் உயரத்திற்கு கான்கிரீட் கற்களால் கட்டப்பட்டு, அதன் உச்சி பகுதியில் 45…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.