Banner

ஐபிஓவில் இருந்து 3,000% வளர்ச்சி அடைந்த டிசிஎஸ்: சந்திரசேகரன் பெருமிதம்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) கடந்த 2004-ம் ஆண்டு நடந்தது. அப்போது முதல் இதுவரை சுமார் 3000 சதவீதம் அளவுக்கு இந்த பங்கு உயர்ந்திருப்பதாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார். டிசிஎஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு (ஏஜிஎம்) கூட்டத்தில் இதனை தெரிவித்திருக்கிறார். ஐபிஓ சமயத்தில் சுமார் 850 ரூபாய் முதலீடு செய்து ஒரு பங்கினை பெற்றிருந்தால் தற்போது அந்தப் பங்கின் மதிப்பு தற்போது ரூ.28000 ஆக இருக்கும் என்றும் அவர்…

Read More
Banner

ஓடிடி திரைப் பார்வை: ‘டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’- ஜார்ஜ் பிளாய்டின் மரணமும் அதிர்வுகளும்!

மக்கள் அரசியலின் கலை வடிவமாகவே சினிமா இருக்க வேண்டும். எக்கால அரசியலையும் துணிந்து அது பேசவேண்டும். அடக்குமுறைகளுக்கு எதிரான விடுதலைக் குரலாக உலகின் காதுகளுக்குள் ஓங்கி அது ஒலிக்க வேண்டும். அவ்வகையில் அமெரிக்க கருப்பின மக்களின் பிரச்னையினை வித்தியாசமான திரைக்கதை பாணியில் பேசியிருக்கிறது கடந்த ஆண்டு வெளியான அமெரிக்க குறும்படம் ‘டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ (Two Distant Strangers). கருப்பின இளைஞர் கேர்ட்டர் ஒரு கிராபிக் டிசைனர். அவர் தனது காதலி பெர்ரியுடன் இரவில் ‘டேட்‘ செய்துவிட்டு…

Read More
Flash News

கொரோனா பெருந்தொற்று: தமிழகத்தில் 4 மடங்கு அதிகரித்த தினசரி மருத்துவக் கழிவுகள்

கொரோனா பெருந்தொற்றால், நாள் ஒன்றுக்கு தமிழ்நாட்டில் வெளியேற்றப்படும் மருத்துவக்கழிவுகள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. மறுசுழற்சி நிலையங்களின் திறன் குறைவாக இருப்பதால், விதிகளை மீறி குப்பைக்கூடங்களிலும், நீர்நிலைகளிலும் மருத்துவக்கழிவுகளை கொட்டும் நிலை உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் மறுசுழற்சி செய்யும் திறன் – 55 டன் 2019 ல் தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகள் வெளியேற்றம், நாள் ஒன்றுக்கு 58.2 டன் என்ற அளவில் இருந்தது. 2020 மார்ச்சில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதில் இருந்து முகக்கவசம், பிபி, உடைகள், கையுறைகளின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.