Banner

டெல்லியில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வாகனங்கள்

டெல்லி லாஜ்பத் நகரில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து டெல்லியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. இந்நிலையில், லாஜ்பத் நகரில் உள்ள ஜவுளிக் கடையில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துணிகளில் பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்ததில், அருகில் இருந்த பிற கடைகளுக்கும் மளமளவென பரவியது. தகவல் அறிந்து 30 வாகனங்களில்…

Read More
Banner

‘இது வேகமெடுக்கும் காலம்; கட்டணங்களை கட்டுப்படுத்தாதீர்கள்!’- ‘இண்டிகோ’ தத்தா சொல்வது ஏன்?

விமானப் போக்குவரத்து துறையின் மோசமான காலம் முடிவடைந்துவிட்டது என இண்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரொனோஜாய் தத்தா தெரிவித்திருக்கிறார். மே மாத தொடக்கத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது மோசமான காலம் என்றும், மே மாதம் 18-ம் தேதி மிகவும் குறைவான இண்டிகோ விமானங்கள் மட்டும இயக்கப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார். “கொரோனாவுக்கு முன்பாக தினமும் ரூ.100 கோடிக்கு மேல் டிக்கெட் விற்பனையானது. ஆனால், மே மாதத்தில் கோவிட் உச்சமாக இருந்த சமயத்தில் சராசரியாக 15 கோடி…

Read More
Banner

தொடரும் ஒழுங்கீனம்… – வங்கதேச கிரிக்கெட் அணியும், ஷகிப் அல் ஹசனும் திருந்துவது எப்போது?

கிரிக்கெட் என்பது ‘ஜென்டில்மேன்’ விளையாட்டு. ஆனால் ஷகிப் அல் ஹசன் மட்டுமல்லாமல், வங்கதசே வீரர்கள் பலரும் அதனை பின்பற்றியதில்லை. இந்த ஒழுங்கீன வரலாற்றின் சுவடுகளும், சமீபத்திய சர்ச்சைகளும் இதோ… 1977-ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தது வங்கதேச கிரிக்கெட் அணி. ஆனால், 1996-ஆம் ஆண்டுக்கு பிறகுதான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தங்களது முத்திரைய பதிக்க ஆரம்பித்தது அந்த அணி. பின்பு பல போட்டிகளில் தோல்வியடைந்தாலும் இந்தியா, ஆஸ்திரேலிய போன்ற அணிகளைத் திணறடிக்கும் வீரர்களை மெதுவாக உருவாக்கியது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.