Editor Picks

”வைரமுத்துவை கடைசிவரை எதிர்த்துக்கொண்டேதான் இருப்பேன்” – சின்மயி சிறப்புப் பேட்டி

கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட ஓ.என்.வி இலக்கிய விருதை பாடகி சின்மயி, நடிகை பார்வதி உள்ளிட்ட பலர் எதிர்த்ததால் ’மறுபரிசீலனை செய்யப்படும்’ என்று அறிவித்தது கேரளாவின் ஓ.என்.வி கல்சுரல் அகாடமி. இதனால், ‘அந்த விருதை திருப்பி அளிக்கிறேன்’ என்று வைரமுத்து அறிவித்ததால் விருது சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதேசமயம், பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியரின் பாலியல் வழக்கை திசை திருப்பவே  வைரமுத்துவின் விருது குறித்து சின்மயி விமர்சித்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டும் கிளம்பியது. பாடகி சின்மயியிடம் சில கேள்விகளை…

Read More
Editor Picks

`காற்றில் வேகமாக பரவுகிறது’ – உருமாறிய புதிய வகை கொரோனாவால் நிம்மதி இழந்த வியட்நாம்!

கொரோனாவை எதிர்த்து முழுமையாக வெற்றிகண்ட வியட்நாமில் உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும், அது வேகமாக பரவி வருவதும் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவிய சீனாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ள நாடு என்றால் அது வியட்நாம்தான். 9.7 கோடி மக்கள்தொகை கொண்ட வியட்நாமில் இந்த தொடக்கத்தின்போது கொரோனா தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 270 மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவலைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கா…

Read More
Editor Picks

லாக் டவுனால் அதிகரிக்கும் வேலையின்மை பிரச்னை : காரணமும் தீர்வும் – ஓர் விரிவான அலசல்

இந்தியாவில், கொரோனா பெருந்தொற்று மற்றும் அதனால் அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொதுமுடக்கம், பொருளாதாரத்தை மிகப் பெரிய அளவில் பாதித்ததோடு, வேலையின்மையையும் அதிகரித்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின் கட்டுப்பாடுகளுடன் தொழில்நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்க அனுமதியும் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக, பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்த நிலையில், பலர் வேலை இழக்கக் கூடிய சூழ்நிலை உருவானது. 7.11 சதவீதமாக அதிகரித்த வேலையின்மை சதவிகிதம் கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் வேலையின்மை சதவிகிதம் 7.11ஆக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.