India

இரவு நேரங்களில் பறக்கும் மர்ம ட்ரோன் விமானங்கள்… ஜம்மு எல்லையில் நடப்பது என்ன?

இரவு நேரங்களில் தினமும் ஆளில்லாத ட்ரோன் விமானங்கள் மர்மமான முறையில் பறப்பது ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளவுத்துறை மற்றும் போலீசார் திரட்டி உள்ள தகவல்களின்படி கடந்த மூன்று நாட்களில் மட்டும் 9 ட்ரோன் விமானங்கள் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டுள்ளன. இந்த விமானங்களை இயக்குவது யார், என்ன காரணத்துக்காக இந்த ட்ரோன்கள் இயக்கப்படுகின்றன என்பது மர்மமாகவே உள்ளதால் பொதுமக்களும் பீதியடைந்துள்ளனர். ஜம்மு நகரம், காஷ்மீரின் பல பகுதிகளில் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள…

Read More
India

பழைய ஓரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்கள் பல லட்சம் ரூபாய்க்கு விலை போகிறதா? – உண்மை என்ன?

பழைய ஓரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்கள் மற்றும் 786 என முடியும் பணத்தாள்கள் பல லட்சம் ரூபாய்க்கு விலை போவதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் வலம் வருகின்றன. இவை உண்மையில் அரியவகையானவையா? இவ்வாறு பரப்பப்படுவது ஏன்? என்பதை பார்க்கலாம்.  786 என்று முடியும் பணத்தாள்கள் இருக்கிறதா? அவை பல லட்சம் ரூபாய் விலை போகக்கூடியவை என்றும், பழைய ஒரு ரூபாய், 2 ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள், மாதா வைஷ்ணவி தேவி உருவம் பொறித்த…

Read More
Sports

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை: முதலிடத்தில் கேன் வில்லியம்சன் – நான்காவது இடத்தில் கோலி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் அவர்.  மொத்தம் 901 புள்ளிகளை பெற்று அவர் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளார். ஸ்மித் 891 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அண்மையில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வில்லியம்சன் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார்.  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.