Banner

“அணில்களால் மின்தடை ஏற்பட்டதாக நீங்கள் நீதிமன்றத்தில் கூறியது பொய்யா?” – செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் மின் தடை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.  “13 அப்பாவி தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதை டிவி பார்த்து தெரிந்துக்கொண்ட, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கண்டுப்பிடித்த எடப்படி பழனிசாமி, இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் டிவியை பார்த்து மின்தடை இருப்பதை கண்டறிந்திருக்கிறார்.  தங்களது ஆட்சியில் மின் உற்பத்திக்காக துவங்கப்பட்ட புதிய மின் திட்டங்கள்…

Read More
Banner

“நீங்கள் காட்டியது அனைத்தும் உண்மை என கண்ணீர்விட்டு பாராட்டினர்” – ‘மேதகு’ கிட்டு பேட்டி

BS Value ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘மேதகு’ மெச்சத்தகுந்த பாராட்டுகளை குவித்து வருகிறது. முதல் படத்திலேயே விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை அழுத்தமாகச் சொல்லி ‘ஹிட்’ அடித்திருக்கிறார், இப்படத்தின் இயக்குநர் தி.கிட்டு. உலகத்தமிழர்களால்  கொண்டாப்பட்டுக் கொண்டிருக்கும் ‘மேதகு’ படம் குறித்து கிட்டுவிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம், முதல் படமே சவாலான கதைக்களத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?   “கமர்ஷியல் படங்களைவிட நம்முடைய வரலாற்றைப் பேசக்கூடிய படங்களை எடுக்கவேண்டும் என்பதே என்…

Read More
Tamilnadu

“ஒடிசாவில் பிறந்தாலும் எனக்கு தாய் வீடு தமிழகம்தான்”- ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த திரிபாதி ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவுபசார விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது.  இந்நிகழ்ச்சியில் தற்போது சட்டம்- ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு,  சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் டிஜிபிக்கள், கூடுதல் டிஜிபிக்கள்,  காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.  மேலும் ஓய்வு பெற்ற டிஜிபி லத்திகா சரண், ராதாகிருஷ்ணன் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.