Tamilnadu

கொரோனா நிதிக்கு திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒருமாத ஊதியம் வழங்குவர் – மு.க. ஸ்டாலின்

கொரோனா நிவாரண நிதிக்கு திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஒருமாதம் ஊதியத்தை வழங்குவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் மிகத்தீவிரமாக உள்ள நிலையில், சிகிச்சை மருந்து, ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தடுப்பூசி என அனைத்திலும் தட்டுப்பாடுகளை சந்தித்துவருகிறது. இந்த கடின காலகட்டத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் பல கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக உயர் நீதிமன்றமும் பாராட்டுகளை தெரிவித்திருந்தது. இந்நிலையில் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர்கள்…

Read More
Tamilnadu

சீமான் தந்தை மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன், சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள வீட்டில் நேற்று (வியாழக்கிழமை) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், சீமானின் தந்தையார் செந்தமிழன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

Read More
Tamilnadu

இன்று ரம்ஜான் பண்டிகை: வீடுகளிலேயே கொண்டாட வேண்டுகோள்

இன்று ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமிய பெருமக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றை தடுப்பதற்கான ஊரடங்கு நடைமுறையில் உள்ள தருணத்தில் ரமலான் பண்டிகையை வீட்டிலேயே, பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்திடுமாறு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கேட்டுக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.