2016 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொன்னதும், நடந்ததும் என்ன? – ஒரு பார்வை
2021 ஆம் ஆண்டுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வியாழக்கிழமை (நேற்று) வெளியாகின. அதுபோல 2016 ஆம் ஆண்டு தேர்தலுக்கான ‘எக்சிட் போல்’ என்ன சொன்னது, அப்போது முடிவுகளில் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு பார்வை… 2016 ஆம் ஆண்டுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் பெரும்பாலானவை திமுகவே வெற்றி பெறும் என்றே கூறின. ஆனால், அந்தக் கணிப்புகளை மீறி அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வென்றது. 2016-க்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்: இந்தியா…