“பா.ரஞ்சித் மீதான தனிப்பட்ட விமர்சனம் தவறு” – நீலம் பண்பாட்டு மையத்தின் ட்வீட்டும் எதிர்வினைகளும்

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் என்கிற அமைப்பை செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கம்யூனிஸ்ட்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய ஒரு பதிவு வெளியிடப்பட்டது. “இந்தியாவில் தலித் மற்றும் பழங்குடியினருக்கும் நீதியையும் சமத்துவத்தையும் […]

`டார்ஸான்’ தொடரில் நடித்த ஜோ லாரா விமான விபத்தில் உயிரிழந்தார்!

பிரபலமான ‘டார்ஸான்: தி எபிக் அட்வென்சர்ஸ்’ தொடரில் நடித்த ஜோ லாரா கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த சனிக்கிழமை (மே 29) ஜோ லாரா மற்றும் அவரது மனைவி […]

மும்பை: `ஆதார் கார்டு இல்லாத பாலியல் தொழிலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி’ – மாநகராட்சி ஏற்பாடு

மும்பையில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தென்மும்பையில் உள்ள காமாத்திபுராவில் அதிக அளவில் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். 6 தெருக்களில் அவர்கள் வசித்து வருகின்றனர். மும்பை முழுக்க கொரோனா […]

மதுர மக்கள்: “ரஜினி சாருடன் நடிப்பு, `ஆசானே’ன்னு கூப்படற விஜய் சேதுபதி…”- வேலு ஆசான் வெற்றிக் கதை!

“பறையிசை என்றாலே சாவுக்கு அடிக்கிறதுதானேன்னு இழிவா பாக்குறாங்க. ஆனா பறைதான் ஆதித்தமிழனோட இசை. ஒவ்வொரு பூர்வகுடிக்கும் சொந்தமான இசை. நாற்பது வருசத்துக்கு முன்னாடி நாள் முழுக்க பறை அடிச்சப்போ எனக்கு கிடைச்ச வருமானம் காலணா! […]

பீகார்: தேசிய அளவில் கவனம் பெற்ற ஜோதி குமாரியின் தந்தை மாரடைப்பால் மரணம்

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருந்தபோது தனது தந்தை மோகன் பாஸ்வானை சைக்கிளில் அழைத்து வந்தவர் ஜோதி குமாரி. டெல்லியிலிருந்து தங்கள் சொந்த கிராமமான பீகாரில் […]